Google+ கண்ணால் கண்ட காதற் கதைகள் - பாலகுமாரன்(Balakumaran Love Thoughts) | எழுத்தாளர் பாலகுமாரன் சிந்தனைகள் | Balakumaran Thoughts | Balakumaran Books

Pages

Thoughts and Quotes

Writer balakumaran thoughts and quotes

Labels

Friday, June 27, 2014

கண்ணால் கண்ட காதற் கதைகள் - பாலகுமாரன்(Balakumaran Love Thoughts)

கண்ணால் கண்ட காதற் கதைகள் - பாலகுமாரன்(Balakumaran Love Thoughts)

காதல் என்பது ஒரு போதையில்லை. அபகரித்து ஆளுகின்ற போரில்லை. நாலு பேர் பொறமை படுகின்ற வெற்று கம்பீரமல்ல. காதல் என்பது தெளிவு.

காதல் என்பது மற்றவரோடு பேசிப்பழகி புரிந்து கொள்கின்ற தன்மையை கொண்டு வந்து கொடுப்பது.

அவர்கள் காதல் காதல் என்று சொல்லவில்லை கொஞ்சும் மொழிகள் பேசவில்லை. அவர்கள் உழைப்பைக் காதலித்தார்கள். ஒருவருக்கொருவர் உண்மையாய் இருந்தார்கள் மிக எளிதாய் உயர்ந்தார்கள்.

காதல் என்பது வாய் குழரி பேசுவதல்ல. கண் கிறங்கபடுவதல்ல. சிலசமயம் அருகருகே நின்று உழைப்பது கூட காதல் தான். ஒருவரையொருவர் பாராட்டி உற்சாகபடுத்தவது கூட காதல் தான்..

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About